Friday, April 18, 2014

impressive and informative collection



INFORMATION FROM Arun Kumar

தோழருக்கு நாமும் வாழ்த்துக்கள் தெரிவிப்போம் !

" கடல்குதிர " -கூப்பிடும்போதே வெங்கடேஷ் முகத்தில் டன் கணக்கில் புன்னகை. சென்னை மெரினா கடற்கரையின் செல்லக் குழந்தை இவர். காவல்துறை அதிகாரிகளுக்கே வெங்கடேஷ் மீது அலாதி அன்பு. இருக்காதா பின்னே..? கடலில் குளிக்க இறங்கி தத்தளிக்கும் பலரையும் அலையில் பாய்ந்து கரை சேர்த்துக் காப்பாற்றும் ரியல் ஹீரோ! இதுவரை இவர் கடலில் நீந்திக் காப்பாற்றியவர்கள் 300 பேருக்கும் மேல்.

தோழருக்கு நாமும் வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.











impressive painting of Anil Balakrishnan 

No comments:

Post a Comment