
Sunday, May 29, 2011
ஒரு சின்ன தகவல்கள் ..... இன்று முதல் களாய்வு செல்ல வேண்டும்
இந்த வேம்பர் பல வளங்கள் தனக்குள் வைத்து கொண்டு நாம் மண்டியுட்டு முத்தம் இட வேண்டிய ஒரு தளம்.இந்த தளம் எந்த ஒரு சமுக பனி மாணவர் தங்கள் ஆய்வு செய்து அறிந்து கொண்டு இந்த உலகதிற்கு சொல்ல தவறிய பல உண்மைகளை தங்கள் ஆய்வு முலம் சொல்ல நல்ல வாய்ப்பு உள்ளது . இந்த நிலத்தில் இரண்டு சாதி நபர்களால் மட்டும் வாழ்ந்து வந்தனர், அவர்களால் மட்டும் இந்த தங்கசுரங்கதில் வாழ்ந்து வந்தனர் அவர்கள் மீனவர்கள் , பனை ஏறிகள் ........! இவர்களுக்கு என்று தனி வரலாறு உள்ளது .இவர்கள் தங்கள் தொழில்கள் முலம் அடையாளம் செய்து கொண்டன்னர்.அது ஒரு தனி கதை உள்ளது .

Saturday, May 28, 2011
என் தமிழ் ஒரு இனிய ஆரம்பம்

என்னக்கு தமிழ் ஆர்வம் உள்ளது அனல் அது பேச மற்றும் படிக்க முடியும்.அனல் அதை எழுத வேண்டும் என்பதை பத்ரி அவர்கள் தான் துண்டிவிட்டர்கள் .எந்த ஒரு மனிதன் இந்த தளத்தை பயன் படுத்தலாம் என்பதை ஒரு ஆய்வு முலம் எங்களக்கு தெளிவக்ஹா சொல்லி தந்தார்.இதன் வெளிபடைக்ஹா நான் வரைபடங்கள் மீது மட்டும் ஆர்வம் கட்டிய நான் அதை மீண்டும் மேருகத்த நான் எழுத வேண்டும் என்று முடிவு செய்துவிட்டன
Tuesday, May 17, 2011
Sunday, May 15, 2011
என்னை பற்றி ஒரு விஷயம்
Subscribe to:
Posts (Atom)