இந்த வேம்பர்
பல வளங்கள் தனக்குள் வைத்து கொண்டு நாம் மண்டியுட்டு முத்தம் இட வேண்டிய ஒரு
தளம்.இந்த தளம் எந்த ஒரு சமுக பனி மாணவர் தங்கள் ஆய்வு செய்து அறிந்து கொண்டு இந்த உலகதிற்கு சொல்ல தவறிய பல உண்மைகளை தங்கள் ஆய்வு முலம் சொல்ல நல்ல
வாய்ப்பு உள்ளது . இந்த நிலத்தில் இரண்டு சாதி நபர்களால் மட்டும் வாழ்ந்து
வந்தனர், அவர்களால் மட்டும் இந்த தங்கசுரங்கதில் வாழ்ந்து வந்தனர் அவர்கள் மீனவர்கள் , பனை ஏறிகள் ........! இவர்களுக்கு என்று தனி வரலாறு உள்ளது .இவர்கள் தங்கள் தொழில்கள் முலம் அடையாளம் செய்து
கொண்டன்னர்.அது ஒரு தனி கதை உள்ளது .

No comments:
Post a Comment