
என்னக்கு தமிழ் ஆர்வம் உள்ளது அனல் அது பேச மற்றும் படிக்க முடியும்.அனல் அதை எழுத வேண்டும் என்பதை பத்ரி அவர்கள் தான் துண்டிவிட்டர்கள் .எந்த ஒரு மனிதன் இந்த தளத்தை பயன் படுத்தலாம் என்பதை ஒரு ஆய்வு முலம் எங்களக்கு தெளிவக்ஹா சொல்லி தந்தார்.இதன் வெளிபடைக்ஹா நான் வரைபடங்கள் மீது மட்டும் ஆர்வம் கட்டிய நான் அதை மீண்டும் மேருகத்த நான் எழுத வேண்டும் என்று முடிவு செய்துவிட்டன
No comments:
Post a Comment