எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் களப்பணி , அதில் என்னை ஒரு சிலை செய்த ஒரு கொல்லன் ஒருவர் உள்ளார். அவர் தான் என் ஆசிரியர் ரெங்கசாமி அவர் கை தொட்டு வளர்ந்த ஒரு உருவாம் இல்லா கலவை நான் . அப்படி வளர்ந்த நான் முதல்முறை சமுகத்தில் (வேம்பரில்) களப்பணி செய்து இந்த கடலோடு கலந்து ஒரு வாழ்கை ..
No comments:
Post a Comment