டிசம்பர் -3 கண்டன ஆர்பாட்டம்
டிசம்பர்-11 : மதுரை சிந்தாமணியில் நடந்த துப்பாக்கி சூடுடை கண்டித்து மதுரை ரிங் ரோட்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம். இதில் சிந்தாமணி, பாட்டம்,புலியூர் மற்றும் 13 கிராம மக்கள் சார்பாக
நடந்த இந்த கண்டன ஆர்பாட்டத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை பொது செயலாளர் தலைவர் சந்திரபோஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்
No comments:
Post a Comment