டிசம்பர் -3
சென்னையில் நடந்த பொது வீசாரனை அறிக்கை வெளியீடு
இந்த அறிக்கை டிசம்பர் -3 அன்று சென்னை லோயல கல்லுரியில்
வெளியிடபட்டது. இந்த அறிக்கையை முனைவர் வசந்திதேவி அவர்கள் வெளியிட செப்டம்பர்-11 பரமக்குடியில் போலீசாரரால் ஏழை மக்கள்
மீது நடத்தப்பட்ட கலவரத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் அதை பெற்றுக்கொண்டனர் .அதனை
தொடர்ந்து இந்த நிகழ்வை திரு .சந்திரபோஸ் அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். திரு.அண்ணாமலை அவர்கள்
வருகை தந்த அணைத்து அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்றார் அதை தொடர்ந்து அரசியல்
கட்சி தலைவர்கள் அந்த அறிக்கையை முன்மொழிந்து பேசினார் நல்லகண்ணு,சிவகாமி,வடிவேல்
ராவணன் ,ஜான் பாண்டியன், தீரன், திருமாவளவன், ராமகிருஷ்ணன், பாலசுந்தரம்,வை-கோ,
கல்யாணசுந்தரம், ஷெரிப், கொளத்தூர்மணி, சிதம்பரநாதன்,பழ.நெடுமாறன் ஆகியோர் கலந்து
கொண்டு இந்த நிகழ்வு நடந்து முடிந்தது மற்றும் இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள்
கலந்து கொண்டனர்.இந்த மேடை உண்மையான காரணத்திற்காக பயன்படவில்லை என்பது தான்
அணைத்து முற்போக்குவாதிகளின் கருத்து.
No comments:
Post a Comment