Wednesday, June 11, 2014

2014 கால்பந்தாட்டம் நடைபெறும் இந்திய நேர விவரம் அட்டவணை

    
                                 


            2014  கால்பந்தாட்டம் நடைபெறும் இந்திய நேர விவரம் அட்டவணை 

ஜூன் 13:
பிரேசில்-குரேஷியா
(அதிகாலை 1.30)

ஜூன் 13:
மெக்ஸிகோ-கேமரூன்

(இரவு 9.30)

ஜூன் 14:

ஸ்பெயின்-நெதர்லாந்து
(அதிகாலை 12.30)

ஜூன் 14:

சிலி-ஆஸ்திரேலியா

(அதிகாலை 3.30)
ஜூன் 14:
கொலம்பியா-கிரீஸ்
(இரவு 9:30)

ஜூன் 15:
உருகுவே-கோஸ்டா ரிகா
(அதிகாலை 12.30)

ஜூன் 15:
இங்கிலாந்து-இத்தாலி
(அதிகாலை 3.30)
ஜூன் 15:
ஐவரி கோஸ்ட்-ஜப்பான்
(காலை 6.30) 
ஜூன் 15:
ஸ்விட்சர்லாந்து-ஈகுவடார்

(இரவு 9.30)
ஜூன் 16:
பிரான்ஸ்-ஹோண்டுராஸ்
(அதிகாலை 12.30) 
ஜூன் 16:
அர்ஜென்டீனா-போஸ்னினா
(அதிகாலை 3:30)

ஜூன் 16:
ஜெர்மனி-போர்ச்சுகல்
(இரவு 9.30)
ஜூன் 17:
ஈரான்-நைஜீரியா
(அதிகாலை 12:30)
ஜூன் 17:
கானா-அமெரிக்கா
(அதிகாலை 3.30)

ஜூன் 17:
பெல்ஜியம்-அல்ஜீரியா
(இரவு 9.30)
ஜூன் 18:
பிரேசில்-மெக்ஸிகோ
(அதிகாலை 12:30)
ஜூன் 18:
ரஷ்யா-தென் கொரியா
(அதிகாலை 3.30)

ஜூன் 18:

ஆஸ்திரேலியா-நெதர்லாந்து
(இரவு 9.30)
ஜூன் 19:

ஸ்பெயின்-சிலி
(அதிகாலை 12.30)

ஜூன் 19:

கேமரூன்-குரேஷியா

(அதிகாலை 3:30)
ஜூன் 19:
கொலம்பியா-ஐவரி கோஸ்ட்

(இரவு 9.30)
ஜூன் 20:

உருகுவே-இங்கிலாந்து
(அதிகாலை 12.30)

ஜூன் 20:
ஜப்பான்-கிரீஸ்
(அதிகாலை 3.30)

ஜூன் 20:
இத்தாலி-கோஸ்டா ரிகா
(இரவு 9.30) 
ஜூன் 21:
ஸ்விட்சர்லாந்து-பிரான்ஸ்
(அதிகாலை 12.30)
ஜூன் 21:
ஹோண்டுராஸ்-ஈகுவடார்
(அதிகாலை 3.30)

ஜூன் 21:

அர்ஜென்டீனா-ஈரான்
(இரவு 9.30)

ஜூன் 22:

ஜெர்மனி-கானா
(அதிகாலை 12.30)

ஜூன் 22:
நைஜீரியா-போஸ்னினா

(அதிகாலை 3.30)
ஜூன் 22:

பெல்ஜியம்-ரஷ்யா
(இரவு 9.30)

ஜூன் 23:
தென் கொரியா-அல்ஜீரியா
(அதிகாலை 12.30)


ஜூன் 23:
அமெரிக்கா-போர்ச்சுகல்


(அதிகாலை 3.30)
ஜூன் 23:
ஆஸ்திரேலியா-ஸ்பெயின்
 (இரவு 9.30)


ஜூன் 23:
நெதர்லாந்து-சிலி

(இரவு 9.30)
ஜூன் 23:

கேமரூன்-பிரேசில்

(அதிகாலை 1.30)
ஜூன் 24:

குரேஷியா-மெக்ஸிகோ

(அதிகாலை 1.30)
ஜூன் 24:

இத்தாலி-உருகுவே
(இரவு 9.30)

ஜூன் 24:
கோஸ்டா ரிகா-இங்கிலாந்து

(இரவு 9.30)

ஜூன் 25

 ஜப்பான்-கொலம்பியா

(அதிகாலை 1.30)
ஜூன் 25:
கிரீஸ்-ஐவரி கோஸ்ட்
(அதிகாலை 1.30)

ஜூன் 25:

நைஜீரியா-அல்ஜீரியா

(இரவு 9.30)

ஜூன் 25:

போஸ்னினா-ஈரான்
(இரவு 9.30)

ஜூன் 26:
ஈகுவடார்-பிரான்ஸ்
(அதிகாலை 1.30)


ஜூன் 26:

ஹோண்டுராஸ்-ஸ்விட்சர்லாந்து
(அதிகாலை 1.30)

ஜூன் 26:

அமெரிக்கா-ஜெர்மனி

(இரவு 9.30)

ஜூன் 26:
போர்ச்சுகல்-கானா
(இரவு 9.30)
ஜூன் 27:
தென் கொரியா-பெல்ஜியம்
(அதிகாலை 1.30)

ஜூன் 27:

அல்ஜீரியா-ரஷியா
(அதிகாலை 1.30)
                  காலிறுதிக்கு முந்தைய சுற்று: ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை.
                      காலிறுதி ஆட்டங்கள்:ஜூலை 4 முதல் 5 வரை
முதல் அரையிறுதி
: ஜூலை 9
2-வது அரையிறுதி
: ஜூலை 10

3-வது இடத்துக்கான ஆட்டம்:
ஜூலை 13

                                 இறுதியாட்டம்: ஜூலை 14
குரூப் ஏ: பிரேசில், குரேஷியா, மெக்ஸிகோ, கேமரூன்.
குரூப் பி: ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா.
குரூப் சி: கொலம்பியா, கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான்
குரூப் டி: உருகுவே, கோஸ்டா ரிகா, இங்கிலாந்து, இத்தாலி 
குரூப் இ: சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டுராஸ்
குரூப் எப்: அர்ஜென்டீனா, போஸ்னினா, ஈரான், நைஜீரியா
குரூப் ஜி: ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா
குரூப் எச்: பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷ்யா, தென் கொரியா