Thursday, April 23, 2015

2015 புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு வெளியீடு


நாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்திய எங்கள் அறிவாசன் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் பிறந்தநாள். என்றுமே உம்மை போற்றி வணங்குவோம்.






ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தோற்றமே தலித் பந்தர்ஸ் ஆப் இந்தியா என்பதற்கு சிறந்த ஆவணம்



புனேவில் இருக்கின்ற அறிவாசன் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் அருங்காட்சியகம்அங்கு சென்ற போது எடுக்ப்பட்ட வரலாற்று நிகழ்வின் ஆவண புகைப்படங்கள்.






























                                                                                                                 















சென்ற ஆண்டு அறிவாசன் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் நினைவு பொருட்கள் வைக்கப்பட்ட அருங்காட்சியகம் புனேவில் இருக்கின்றது அங்கே சென்ற போது எடுக்ப்பட்ட வரலாற்று புகைப்படங்கள்.














சென்ற ஆண்டு அறிவாசன் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்கள் பிறந்த மண்ணான சத்தாரவிற்கு சென்ற எடுத்த புகைப்படங்கள்

புகைப்படம்: மன்னர்கள் காலத்தில் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்கள் பயின்ற வகுப்பறை மற்றும் ஒட்டுமொத்த பள்ளியின் உள் மற்றும் வெளிப்புற தோற்றம் .








சென்ற ஆண்டு அறிவாசன் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்கள் பிறந்த மண்ணான சத்தாரவிற்கு சென்ற எடுத்த புகைப்படங்கள்.
புகைப்படம்: புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் தயார் நினைவிடம் (எ) சமாதி



சென்ற ஆண்டு அறிவாசன் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்கள் பிறந்த மண்ணான சத்தாரவிற்கு சென்ற எடுத்த புகைப்படங்கள்
புகைப்படம்: புரட்சியாளர் அம்பேட்கர் அவர்கள் பிறந்த வீடு.


புரட்சியாளர் அம்பேட்கர் அவர்கள் பௌத்தை தழுவிய பின்னர் மற்றும் உலகின் ஒப்பற்ற பௌத்த துறவி திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா புரட்சியாளர் அவர்களை தழுவும்போது எடுக்ப்பட்ட புகைப்படங்கள். நான் புனேவுக்கு சென்ற போது எடுக்ப்பட்டது






சென்ற மும்பை பயணத்தின் போது அறிவாசன் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் சமாதிக்கு சென்றபோது எடுத்த புகைப்படம்.


வாழ்வின் பல மற்றம் தர மிக உதவியா இருந்த ஒரு இடம்.

No comments:

Post a Comment