Thursday, April 23, 2015

முகநூல் அரசியல் காமெடிகள்

நாங்க ஒன்னும் எஸ்.சி, எஸ்.டி மக்கள் இல்லை பக்கதுல வந்து பேசுங்க - நடிகை ரோசா
யாரு...! பிச்ச மக செம்பருத்தியா ?

இந்தியாவில் விரைவில் வறுமை ஒழிக்கப்படும்..- மோடி
அரைமணி நேரத்திற்கு ஒரு முறை உங்கள் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவினால் உங்களுக்கு நன்மை தானே என்று தியேட்டர்களில் போடப்படும் கீளின்இந்தியா இயக்க விளம்பரத்தை தவறாக புரிந்துகொண்டார் போல

அன்புள்ள சகோதரர் மார்க்க அவர்களே
நீங்கள் மிக்க நலம், என நான் அறிவேன்.உங்களை நலம் விசாரிக்கும் தருவாயில் நான் இல்லை,காரணம் இன்று எனது உடல்நிலை சரியல்லதா காரணத்தாள் எனக்கு இரண்டு நாட்கள் விடுப்புதரும்படி மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன். நான் இல்லாத சமயத்தில் அண்ணன் சீமான் அவர்கள் சமூகம் சார்ந்த வாய்சவுடால் ஏதும் இல்லாமல் தாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டி என்று மீண்டும் மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்.
இப்படிக்கு தங்களை மதித்து நடக்கும் உங்கள் வினோத் 

Oneindia Tamil வில்
கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கட்டாய கருத்தடை ஆபரேஷன்: பெண் சாமியார் சர்ச்சை பேட்டி.
.அரசு குடும்ப கட்டுப்பாடு அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கும் போல பணம் தரோம் ரெண்டு வெட்டி தரோம் சொல்லி இருபாயிங்கபோல இதோ வரனே சொல்லி ஓடி இருக்கும்.இந்த ஒட்டுமொத்த வித்தைகளை தாங்கள் எங்கே கற்று தேறிய மாணவி என்று நாங்கள் தெரிந்துகொள்ள மிக விருப்பமகா இருகின்றோம் இவன் மார்க் குடும்பத்தார்


இது தான் சமகாலத்தில் நாம் கண்முன்னே நடக்கும் அரசியல் எதிர்வீனை

வீனை :கிருஷ்ணசாமியால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது அதனால் மான நஷ்ட வழக்கு போடுவோம்னு ஞானவேல் ராஜா சொல்லிருக்காரே
எதிர்வீனை :அப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் மீது தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment